ISRO-வின் Car Sensors! Hosur Tata Electronics-க்கு Clearance கொடுத்த TN Govt! | Oneindia Tamil

2024-11-22 1,737

Aanee's Bits and Bytes: கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை தயார் செய்வதற்கு, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு உதவ, ISRO - Indian Space Research Organisation முன்வந்துள்ளது; தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் மாபெரும் சக்தியாக மாறி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் அமைந்திருக்கும் தொழிற்சாலையை அடுத்தகட்டமாக விரிவாக்கம் செய்து, ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

#isro #hosur #tata #OneindiaTamil

~PR.55~ED.71~HT.302~CA.174~##~
~PR.55~CA.174~ED.71~HT.302~##~